- முதல் அமைச்சர்
- எல். ஏ பாசும்பன்
- தேவர் குருபூஜா விழா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- தேவர் குருபூஜை விழா
- ராமநாதபுரம் மாவட்டம் பசும்போன்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- மதுரை கோரிபாளையம்
- முதலமைச்சர் எம். ஏ பாசும்பன்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 30ம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், சாலை மார்க்கமாக முதலமைச்சர் பசும்பொன் செல்கிறார்.
The post தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.