×

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!!

சென்னை : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசிக்கிறார்.

The post அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Election Officer ,Satyaprata Chaku ,Chennai ,Satyaprada Chaku ,Chennai Chief Secretariat ,Dinakaran ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை...