×

பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: பாரா ஆசிய விளையாட்டில் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mariyappan Thangavelu ,Para Asian Games ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...