×

தியாகதுருகம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். சு.ஒகையூர் சுப்பிரமணியபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் தொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

The post தியாகதுருகம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thyagadurugam ,Kallakurichi ,Thiagathurugam ,Su.Okaiyur ,Subramaniapuram ,Thyagathurugam ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...