×

துர்கா பூஜையை ஒட்டி சென்னையின் பல இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் கடற்பகுதியில் கரைப்பு..!!

சென்னை: துர்கா பூஜையை ஒட்டி சென்னையின் பல இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகள், சென்னை பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் கரைக்கப்பட்டு வருகின்றன. பூஜை செய்தும், பாட்டு பாடியும் சிலைகளை பக்தர்கள் கரைத்தனர். மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் போதிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். விநாயகர் சதூர்த்தி நாளை போன்றே பட்டினப்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post துர்கா பூஜையை ஒட்டி சென்னையின் பல இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் கடற்பகுதியில் கரைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Durga Puja ,Pattinpakkam ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...