×

பள்ளிபாளையம் அருகே மளிகைக் கடையில் உரிமம் இன்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்..!!

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே மளிகைக் கடையில் உரிமம் இன்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு மளிகைக்கடை உரிமையாளர் கதிர்வேல் கைது செய்யப்பட்டார்.

The post பள்ளிபாளையம் அருகே மளிகைக் கடையில் உரிமம் இன்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : NAMAKAL ,Dinakaran ,
× RELATED திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர்...