×

ஆசிய பாரா விளையாட்டு: ஆடவருக்கான 5,000 மீட்டர் டி-13 ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தல்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 5,000 மீட்டர் டி-13 ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தங்கம் வென்றார். இந்தியாவின் சங்கரப்பா சரத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

The post ஆசிய பாரா விளையாட்டு: ஆடவருக்கான 5,000 மீட்டர் டி-13 ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Asian Para Games ,Sankarappa ,India ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை