×

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரிட்டன் குடிமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: நிதியமைச்சர் விக்டோரியா தகவல்

பிரிட்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரிட்டன் குடிமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் விக்டோரியா தகவல் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் குடிமக்கள் 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் பிரிட்டன் அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் தகவல் தெரிவித்திருக்கிறார்.

The post இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரிட்டன் குடிமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்: நிதியமைச்சர் விக்டோரியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Finance Minister ,Victoria ,Britain ,Finance ,Minister ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்