×

அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவம்பர் 4ம் தேதி நடைபெறும்: டி.டி.வி. தினகரன்

சென்னை: அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அமமுக தலைவர் சி.கோபால் தலைமையில் நவம்பர் 4 காலை 10 மணிக்கு திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

The post அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவம்பர் 4ம் தேதி நடைபெறும்: டி.டி.வி. தினகரன் appeared first on Dinakaran.

Tags : AAMK ,Trichy ,DTV ,CHENNAI ,AAMUK ,general secretary ,T.D.V. Dhinakaran ,T.D.V. Dinakaran ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...