×

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேல் வருகை..!!

இஸ்ரேல்: போர் நடைபெற்று வரும் நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேல் வருகை தந்துள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேல் வந்திருந்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேக்ரான் வருகை தந்தார்.

The post பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேல் வருகை..!! appeared first on Dinakaran.

Tags : President ,Emmanuel Macron ,Israel ,US ,President Emmanuel Macron ,
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை