×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு குறைப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 1.710கனஅடியில் இருந்து 1,708 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,408 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 300 கனஅடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kavira River ,Karnataka ,Bangalore ,Khavri River ,K. R. S. ,Caviar ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...