×

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அக்டோபர் 26-ம் தேதி கூடும் என்று அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அறிவிப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அக்டோபர் 26-ம் தேதி கூடும் என்று அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். உறுப்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற உள்ளதாக டென்னிஸ் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

 

The post ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அக்டோபர் 26-ம் தேதி கூடும் என்று அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dennis Francis ,General Assembly ,United ,Nations ,President ,United Nations General Assembly ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய...