×

ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா

சீனா: ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். படகுப் போட்டியில் வெற்றி இலக்கை 54.962 வினாடிகளில் கடந்து பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்றார்

The post ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Asian Para Games ,India ,CHINA ,ASIAN PARA SPORTS ,PRACHI ,YADAV ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்