×

அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் ஏமன் அருகே கரையை கடந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் தேஜ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை கரையை கடந்தது. தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை ஏமன் அருகே கரையை கடந்தது.

The post அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் ஏமன் அருகே கரையை கடந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Storm Tej ,Arabian Sea ,Yemen ,Indian Meteorological Survey Centre ,Delhi ,Indian Meteorological Centre ,Dinakaran ,
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்