×

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி (77) காலமானார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி (77) உடல்நலக் குறைவால் காலமானார். 67 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள பிஷன் சிங் பேடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

The post இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி (77) காலமானார் appeared first on Dinakaran.

Tags : Bishan Singh Bedi ,MUMBAI ,Dinakaran ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு