×

ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ளார்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mr.H.E. Miriyapan Tangavelu ,Asian Para Games ,Stalin ,Chennai ,Miriyappan Tangavelu ,K. Stalin ,Office ,Mariyappan Tangavelu ,K. ,
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி...