×

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: மேலும் ஒரு தங்க பதக்கம் வென்றது இந்தியா

சீனா: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது. ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 2.02 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

The post ஆசிய பாரா விளையாட்டு போட்டி: மேலும் ஒரு தங்க பதக்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Asian Para Games ,India ,China ,Asian Para Games 2.02 ,Dinakaran ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...