×

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி முகமது ஷமி அசத்தல் பவுலிங்!

தரம்சாலா: தரம்சாலா மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில், 5 விக்கெட்கள் வீழ்த்தி முகமது ஷமி அசத்தினார். 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் 2 முறை 5 விக்கெட்கள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார்.

The post நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி முகமது ஷமி அசத்தல் பவுலிங்! appeared first on Dinakaran.

Tags : Mohamed Shami Achatal ,New Zealand ,Taramsala ,Taramsala Stadium ,Mohammad Shami ,Dinakaran ,
× RELATED ஆறு ஓவரில் ஆட்டம் ‘க்ளோஸ்’: நொந்துப் போன நியூசிலாந்துக்கு முதல் வெற்றி