×

வாக்குச்சாவடி முகவர்கள்தான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பொறுப்பாளர்கள்: வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

வாக்குச்சாவடி முகவர்கள் பெற்றுள்ள பயிற்சி ஒரு தேர்தலுக்கு மட்டுமல்ல; அனைத்து தேர்தல்களுக்கும் அது பொருந்தும்; வாக்குச்சாவடி முகவர்களை நம்பிதான் நாற்பதும் நமதே என்று முழங்கி வருகிறோம்.  ஒவ்வொரு வாக்காளர்களின் குடும்பத்தில் ஒருவராக வாக்குச்சாவடி முகவர்கள் மாற வேண்டும்

 

The post வாக்குச்சாவடி முகவர்கள்தான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பொறுப்பாளர்கள்: வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Pasara ,Chief Minister ,MLA K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு...