×

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

திருவண்ணாமலை: திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் 8 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த 15,000 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

The post திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Dimuka North Zone Polling Line ,Pasara ,MLA K. ,Stalin ,Tiruvannamalai ,Dimuka North Zone Polling Officers ,Phasara ,Dimuka North Zone Polling Line Officers ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு...