×

சென்னை சென்ட்ரல் – கோவை இன்டர் சிட்டி விரைவு ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் – கோவை (12679) இன்டர் சிட்டி விரைவு ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிற்பகல் 2.35 மணிக்கு கோவை புறப்பட வேண்டிய விரைவு ரயில் 2 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக மாலை 5 மணிக்கு புறப்படும்.

The post சென்னை சென்ட்ரல் – கோவை இன்டர் சிட்டி விரைவு ரயில் மாலை 5 மணிக்கு புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,Govai Inter City Express ,Southern Railway ,Chennai ,Goa ,Inter City Express ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...