×

சேலம் ஓமலூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றதில் சிறுவன் பலி..!!

சேலம்: சேலம் ஓமலூர் அருகே 2குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றதில் சிறுவன் பலியாகினார். குடும்பப்பிரச்னையில் தாய் கிணற்றில் தள்ளிவிட்டதில் சிறுவன் தீபக்குமார்(7) நீரில் மூழ்கி உயிரிழந்தார். கிணற்றில் தள்ளிவிடப்பட்ட மற்றொரு மகன் ரமேஷ், கிணற்றில் குதித்த தாய் கவுசல்யா உயிருடன் மீட்கப்பட்டனர்.

The post சேலம் ஓமலூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றதில் சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Salem Omalur ,Salem ,Omalur ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...