×

ராசிபுரம் அருகே விபத்துக்குள்ளான பட்டாசு குடோனின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்துக்குள்ளான பட்டாசு குடோனின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டணம் சாலையில் கண்ணன் என்பவரின் குடோனில் பட்டாசு வெடித்து 3 பேர் காயமடைந்த நிலையில் ஆய்வு நடத்தப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய ஆய்வையடுத்து குடோன் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

The post ராசிபுரம் அருகே விபத்துக்குள்ளான பட்டாசு குடோனின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal ,godown ,Namakkal district ,Pattanam Road ,Gutton ,Dinakaran ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...