×
Saravana Stores

குமாரபாளையம் அருகே மின்கம்பி பழுதால் 2 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மின்கம்பி பழுதால் 2 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். ஈரோட்டில் இருந்து சேலம் மார்க்கமாக செல்லும் ரயில் நிறுத்தத்தில் மின்கம்பி பழுதால் நடுவழியில் ரயில்கள் நிற்கின்றன. எர்ணாகுளத்தில் இருந்து தன்பாத் ரயில் மற்றும் கோவை இண்டர்சிட்டி ரயில் குமாரபாளையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. 4 மணி நேரமாக ஒரே இடத்தில் 2 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்புக்குளாகினர்.

The post குமாரபாளையம் அருகே மின்கம்பி பழுதால் 2 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumarapaliam ,NAMAKKAL ,KUMARAPALAYAM ,NAMAKKAL DISTRICT ,Erote ,Dinakaran ,
× RELATED மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக...