×

மனித விண்வெளி பயணமான ககன்யானின் மாதிரி சோதனை பயணம் வெற்றியடைந்ததற்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!

சென்னை: மனித விண்வெளி பயணமான ககன்யானின் மாதிரி சோதனை பயணம் வெற்றியடைந்ததற்கு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் சுயசார்பு பாரதத்தை உருவாக்க முயற்சி, ஈடுபாட்டை காட்டி வரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

The post மனித விண்வெளி பயணமான ககன்யானின் மாதிரி சோதனை பயணம் வெற்றியடைந்ததற்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Kaganyan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...