×

கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலம் இந்திய கப்பற்படையால் மீட்பு..!!

ஸ்ரீஹரிகோட்டா: கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலம் இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டது. கடலில் விழுந்த மாதிரி விண்கலம் இந்திய கப்பற்படையால் மீட்கப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும். சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் மாதிரி விண்கலத்தை ஆய்வு செய்து தரவுகள் சேகரிக்கப்படும்.

The post கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலம் இந்திய கப்பற்படையால் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : INDIAN NAVY ,Sriharikota ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...