×

சென்னை – சூலூர்பேட்டை இடையிலான ரயில் சேவை அக்.21,24 ஆகிய தேதிகளில் ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை – சூலூர்பேட்டை இடையிலான ரயில் சேவை அக்.21, 24 ஆகிய தேதிகளில் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சூலூர்பேட்டை – எண்ணூர் இடையிலான ரயில் சேவை அக்.21, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னை – சூலூர்பேட்டை இடையிலான ரயில் சேவை அக்.21,24 ஆகிய தேதிகளில் ரத்து: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sulurpet ,Southern Railway ,Dinakaran ,
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...