×

அந்தமான் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம்!!

போர்ட் ப்ளேர் : அந்தமான் கடல் பகுதியில் அதிகாலை 5.50 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.

The post அந்தமான் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Andaman Sea ,Port Blair ,Dinakaran ,
× RELATED விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில்...