×

ஓய்வு பெற்ற நீதிபதிகள் 47பேருக்கு மூத்த வழக்கறிஞர்கள் அந்தஸ்து..!!

டெல்லி: பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் 47பேருக்கு மூத்த வழக்கறிஞர்கள் அந்தஸ்து வழங்கப்பட்டது. 47 ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், நீதிபதிகளுக்கு மூத்த வழக்கறிஞர்கள் அந்தஸ்தை உச்சநீதிமன்றம் வழங்கியது.

The post ஓய்வு பெற்ற நீதிபதிகள் 47பேருக்கு மூத்த வழக்கறிஞர்கள் அந்தஸ்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...