×

தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க உத்தரவு..!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆவின் பால் உபபொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க உத்தரவு..! appeared first on Dinakaran.

Tags : Aa ,Diwali ,CHENNAI ,Minister ,Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...