×

தங்கள் விருப்பத்தின்படி கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை: டெல்லி ஐகோர்ட்

டெல்லி: தங்கள் விருப்பத்தின்படி கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பி.எம்.எல்.ஏ. பிரிவு 50-ன் படி கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறை இல்லை. பி.எம்.எல்.ஏ. பிரிவு 50-ன் படி சம்மன் அனுப்பவே ED-க்கு அதிகாரம் உள்ளது; கைது செய்யும் அதிகாரம் இல்லை என்று என்று டெல்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

 

The post தங்கள் விருப்பத்தின்படி கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை: டெல்லி ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Delhi ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு இடைக்கால தடை