×

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

சென்னை: நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய் ஈட்டியது பத்திரப்பதிவுத்துறை என்று வணிகவரி, பதிவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சார்-பதிவாளர் அலுவலகத்திலும் நேற்று கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டதை ஒட்டி ரூ.180கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

The post நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய்: பத்திரப்பதிவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Securities and Exchange Department ,CHENNAI ,Commercial ,Tax ,Registration Department ,Deed Registration Department ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...