×

தேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை..!!

மதுரை: முத்துராமலிங்க தேவர் குரு பூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. தேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்த அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post தேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : Devar Guru Puja festival ,iCourt ,Madurai ,Muthuramalinga ,Devar ,Guru Puja ,Devar Gurupujai… ,Devar Gurupujai ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...