×

தொடக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் தீ விபத்து: சீருடைகள் தீக்கிரை

தூத்துக்குடி: கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீயில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பைகள், சீருடைகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

The post தொடக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் தீ விபத்து: சீருடைகள் தீக்கிரை appeared first on Dinakaran.

Tags : Karunkulam Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…