×

நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!!

நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூரில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற கூத்தூரைச் சேர்ந்த ரிஸ்வான், பாஷீத், நூஃபுல் ஆகியோர் உயிரிழந்தனர்.

 

The post நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tata AC ,Nagai district ,Nagai ,Tata ,Koothur ,Kilivelur ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை...