×

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க நிர்வாக இயக்குனர் வினித் கடிதம்..!!

சென்னை: கடந்த ஆண்டு அக்டோபரை விட இந்த அக்டோபரில் ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதலை அதிகப்படுத்த 27 பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர்களுக்கு ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் கடிதம் அனுப்பியுள்ளார்.

The post ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க நிர்வாக இயக்குனர் வினித் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Managing Director ,Aa ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...