×

தொடர் மழையால் சாலை சேதம் டாப் ஸ்டேஷன், வட்டவடை இடையே பேட்ஜ் ஒர்க் போடி நெடுஞ்சாலை துறை ஜரூர்

போடி: போடி ஒன்றியம், மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டகுடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் குரங்கணி, கொட்டகுடி, முட்டம், மேல் முட்டம், கீழ்முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் என கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் மூணாறு- கோவிலூர் மாநில நெடுஞ்சாலையில்டாப் ஸ்டேஷன் உள்ளது. இதில் டாப் ஸ்டேஷன் வட்டவடை இடையே 3 கிலோ மீட்டர் தூரம் சாலை மட்டுமே போடி நெடுஞ்சாலை துறையின்கட்டுப்பாட்டில் தமிழக சாலையாக இருக்கிறது.

The post தொடர் மழையால் சாலை சேதம் டாப் ஸ்டேஷன், வட்டவடை இடையே பேட்ஜ் ஒர்க் போடி நெடுஞ்சாலை துறை ஜரூர் appeared first on Dinakaran.

Tags : Top Station, Vatavada ,Bodi ,Kottagudi ,Panchayat ,Bodi Union ,Western Ghats ,Kurangani ,Kotakudi ,Muttam ,Mel ,Top Station ,Vatavada ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு