×

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு மாஜி சமாஜ்வாடி எம்பி, மனைவி, மகனுக்கு 7 ஆண்டு சிறை

ராம்பூர்:சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் மற்றும் மாஜி எம்பி ஆசம் கான். அவரது மனைவி தசீன் பாத்திமா. அவர்களது மகனான மாஜி சமாஜ்வாதி எம்எல்ஏ அப்துல்லா ஆசமுக்கு 2 பிறப்பு சான்றிதழ்கள் இருந்தது.  இது தொடர்பாக ஆசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா ஆசம் ஆகியோர் மீது ராம்பூர் மாவட்ட கோர்ட்டில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ராம்பூர் மாவட்ட சிறப்பு கோர்ட்டு நீதிபதி சோபிட் பன்சால் மூவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு மாஜி சமாஜ்வாடி எம்பி, மனைவி, மகனுக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Samajwadi ,Rampur ,Samajwadi Party ,Azam Khan ,Daseen Fatima ,Dinakaran ,
× RELATED முலாயமின் குடும்பத்தினர் மீது பாஜவுக்கு அச்சம்: சிவபால் சிங் பேட்டி