×

“ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து விளையாட்றதே ஒரு பெரிய வெற்றி” – ஈஷா கிராமோத்சவம் குறித்து சத்குரு!


தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். குறிப்பாக, கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்தது. இது குறித்து சத்குரு அளித்த பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

The post “ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து விளையாட்றதே ஒரு பெரிய வெற்றி” – ஈஷா கிராமோத்சவம் குறித்து சத்குரு! appeared first on Dinakaran.

Tags : Sadhguru ,Isha Gramotsavam ,15th Isha Gramotsavam festival ,South India ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்