×

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் , வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Southeast, ,Middle East Arabian Sea ,India Meteorological Department ,Delhi ,Indian Meteorological Department ,Southeast ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...