×

டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இறுதிசெய்யப்பட உள்ளது. மேலும் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான எஞ்சிய காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும் இறுதிசெய்யப்பட உள்ளது.

The post டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : CONGRESSIONAL CENTRAL ELECTION COMMITTEE ,DELHI ,Congress Central Election Committee ,Congress ,Mallikarjuna Kargay ,Central Election ,Committee ,Consultation Meeting ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை.!