×

அதிமுக 52வது ஆண்டு விழா கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினர் மாலை

நெல்லை, அக்.18: அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா படத்திற்கு கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்தனர். அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்பிக்கள் முத்துக்கருப்பன், வசந்திமுருகேசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, மேகை சக்திகுமார், காந்தி வெங்கடாச்சலம், திருத்து சின்னத்துரை, ஹயாத், சண்முககுமார், இளைஞர் பாசறை ஹரிஹரசிவசங்கர், முன்னாள் தொகுதி செயலாளர் பால்கண்ணன், முன்னாள் துணைமேயர் ஜெகநாதன், டவுன் பகுதி துணைச்செயலாளர் மாரீசன், கவுன்சிலர் சந்திரசேகர், டவுன் பகுதி ெஜ. பேரவை செயலாளர் சீனிமுகம்மதுசேட் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் வட்ட செயலாளர்கள் பாறையடி மணி, நத்தம் வெள்ளப்பாண்டி, காஜாமைதீன், வண்ணை கணேசன், பீர்முகம்மது, செந்தில்ஆறுமுகம், வக்கீல்கள் அன்புஅங்கப்பன், ெஜயபால், சுரேஷ் கோபால், நிர்வாகிகள் புஷ்பராஜ் ஜெய்சன், காமராஜ், கனித்துரை, பழனி சுப்பையா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், குறிச்சி சேகர், சப்பாணிமுத்து, கேடிசி சின்னபாண்டி, ஸ்டார் அய்யப்பன், சிறுபான்மை பிரிவு அப்துல்அஜிஸ், ஜெ. பேரவை தங்கபிச்சையா, வி.பி.சரவணன், டாஸ்மாக் ஆனந்த், வாஸ்து தளவாய், அப்பாஸ், நெடுஞ்செழியன், வெள்ளரி அய்யப்பன், அமானுல்லா, மாடசாமி, சிலம்பு சுந்தர், குருவப்பா, சாந்திநகர் முத்துகிருஷ்ணன், நாராணம்மாள்புரம் வெள்ளத்துரை, தச்சை மணி ஆகியோர் பங்கேற்றனர்.

The post அதிமுக 52வது ஆண்டு விழா கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினர் மாலை appeared first on Dinakaran.

Tags : Adimuka Kokkrakulam MGR Statue ,Nella ,Adimuga ,MGR ,Kokkrakulam ,Kokkrakulam MGR ,Statue ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...