×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயம்..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். ஆலையில் புதிதாக தயாரித்த வெடியை பரிசோதனை செய்து பார்த்த போது கடையில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur ,Kanchipuram ,Srivilliputhur Rengapalayam ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்..!!