×

கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தப்பிக்க முயன்ற சிறுவன் கீழே விழுந்து காயம்..!!

கடலூர்: கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவன் கீழே விழுந்து காயமடைந்தான். தப்பிக்க முயன்றபோது 2வது மாடியில் இருந்து விழுந்த 17 வயது சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

The post கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தப்பிக்க முயன்ற சிறுவன் கீழே விழுந்து காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore juvenile reform school ,Cuddalore ,Cuddalore Juvenile Reformatory School ,Cuddalore Reformatory School ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...