×

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பஞ்சர் ஒட்டும் போது டயர் வெடித்து விபத்து; லாரி ஓட்டுநர் பலி..!!

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பஞ்சர் ஒட்டும் போது டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. பல அடி தூரம் உயரே லாரி டயர் பறந்து சென்றது. டயர் கீழே விழுந்ததில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பஞ்சர் ஒட்டும் போது டயர் வெடித்து விபத்து; லாரி ஓட்டுநர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : burst ,Sangakiri, Salem district ,Lorry ,Salem ,Sangakiri ,Salem district ,Dinakaran ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது