×

சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

சென்னை : சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கார் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கோவை, மதுரை, திருச்சியிலும் இன்று போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Uber ,Chennai ,Ola ,Dinakaran ,
× RELATED ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம்...