×

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியது ஒலிம்பிக் கமிட்டி


லாஸ்ஏஞ்செல்ஸ்: 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ் பால்/சாஃப்ட் பால் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியது. கிரிக்கெட்டுக்கான அடையாளமாக விராட் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் சேர்த்துள்ளது.

The post ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியது ஒலிம்பிக் கமிட்டி appeared first on Dinakaran.

Tags : Olympic Committee ,Olympic Games ,Los Angeles ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...