×

ஒரு லட்சம் வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்து ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒரு லட்சம் வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்து ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறு வணிகர்களுக்கான சமாதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

The post ஒரு லட்சம் வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்து ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : BC ,Stalin ,Dinakaraan ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...