×

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்து பேசினார். சந்திரயான்-3, ஆதித்யா உள்ளிட்ட திட்டங்களின் வெற்றிக்காக சோம்நாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammed ,Chennai General Secretariat ,Somnath ,Stalin ,Isro ,Chennai ,Chandrayan- ,Aditya ,Mu ,Dinakaraan ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...