- முதல் அமைச்சர்
- முஹம்மது
- சென்னை பொதுச் செயலகம்
- சோம்நாத்
- ஸ்டாலின்
- இஸ்ரோ
- சென்னை
- சந்திரயான்-
- ஆதித்யா
- மு
- தினகாரான்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்து பேசினார். சந்திரயான்-3, ஆதித்யா உள்ளிட்ட திட்டங்களின் வெற்றிக்காக சோம்நாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.
The post சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திப்பு appeared first on Dinakaran.